ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் சித்தி உமைமா அவர்கள் காலமானார்கள்மடவளை பஸார் பங்களா கெதரையைச் சேர்ந்த மர்ஹூம் அபூசாலி அவர்களின் மனைவி சித்தி உமைமா அவர்கள் காலமானார்கள்

إنا لله وإنا إليه راجعون..

அன்னார் Marsook ,Hafi ,
Nusry ,
Sarfan Ali (Green heart-Digana) ,
Irfan Ali (Hatton tea store & Kandy species - Vavniya)
, Isry ,
Sahadhunban ,
Risna ,
Wajeeha , ஆகியோரின் அன்பு தாயாரும்

Salsabeel , Nilawfar (Wellawa sudhu kekulu-Rice mile - Kurunegala) , Razeen (City communication - Nikawaratiya) , Zeenathul munawwara , Sareena , Silmiya , Fahmiya , Rismiya (மதீனா தேசிய பாடசாலையின் ஆசிரியை) , Nilufa ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை 2024-03-02 காலை 10 மணிக்கு  ஜாமிஉல் ஹைராத் ஜும்மா பள்ளிவாயிலில் நல்லடக்கம் செய்யப்படும்
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் சித்தி உமைமா அவர்கள் காலமானார்கள் ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் சித்தி உமைமா அவர்கள் காலமானார்கள் Reviewed by Madawala News on March 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.