ஜனாசா அறிவித்தல் - நிந்தவூர் அல்ஹாஜ் மீராலெவ்வை உமர் (ஓய்வு பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்) காலமானார்.ஜனாசா அறிவித்தல்

நிந்தவூர் 12ம் பிரிவு றஹ்மானியா மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் மீராலெவ்வை உமர் (அதப்பியர் மகன்) ஓய்வு பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் (PMA) மற்றும் முன்னாள் ஜும்ஆ பள்ளி நிர்வாக சபை உறுப்பினர் அவர்கள் இன்று (2024.03.14) வியாழக் கிழமை வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம்களான மீராலெவ்வை, மீரா உம்மா
ஆகியோரின் மகனும் மர்ஹூம்களான செயினுலாப்தீன், சின்னக்கிளி ஆகியோரின் மருமகனும் ஹாஜியாணி சல்மா அவர்களின் அன்புக் கணவரும் இபாஸா, முஸ்பிர் (பயிற்சி பொறியியலாளர், துறைமுக அதிகார சபை, கொழும்பு ) ஆகியோரின் அன்புத் தந்தையும் குழந்தை, மர்ஹூம் முத்து பயந்து, அசன், சித்தி, நோனா, ஹில்பா(குடும்ப நல உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை நிந்தவூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் முஹம்மது இப்றாஹீம் செயின், ஜலால், சலீன், புகாரி (நிந்தவூர் பிரதேச நூலக உத்தியோகத்தர்) ஆகியோரின் மச்சானும் மர்ஹூம் மூஸா (ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் சகலணும். மர்ஹூம் அயாத்து, மர்ஹும் சஹீது ஆகியோரின் மச்சானும் ஆவார். மபாஸ், கியாஸ், அஸ்மி, நஸீம், றியாஸ் ஆகியோரின் மாமாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 10.30 மணியளவில் றஹ்மானிய பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு முத்தகீன் மையவாடியில நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்

அறிவிப்பவர்
மகன் முஸ்பிர் (பயிற்சிப் பொறியலாளர், இலங்கை துறைமுக அதிகார சபை)
ஜனாசா அறிவித்தல் - நிந்தவூர் அல்ஹாஜ் மீராலெவ்வை உமர் (ஓய்வு பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்) காலமானார். ஜனாசா அறிவித்தல் - நிந்தவூர் அல்ஹாஜ் மீராலெவ்வை உமர் (ஓய்வு பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்) காலமானார். Reviewed by Madawala News on March 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.