வழமை போல் இவ்வருடமும் கண்டி போதனா வைத்திய சாலையில் ரமழான் சஹர் உணவு இலவச ஏற்பாடுஅஸ்ஸலாமு அலைக்கும்!

கண்டி போதனா வைத்திய சாலையில் ரமழான் சஹர் உணவு இலவச ஏற்பாடு ,,,,,!

வழமை போன்று எமது இலவச சஹர் உணவுத்திட்டம் எட்டாவது வருடமாக இம்முறையும் வழங்கப்பட உள்ளது ,,,

நோயாளர்களுக்கு அருகிலுள்ள உதவியாளர்கள் மற்றும் இரவு நேர கடமையில் உள்ள வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான, இவ் இலவச ஸஹர் உணவு திட்டத்தை நெறிப்படுத்தி வழங்குவோர்:-

*- Kandy Trust Organization*

Fazlin wahid - Lawyer
S.M.Rizvi - Hospital Committee Member
Naleer - Agra Engineering
Shadik - Farm lanka
Shafi - Doctor
Rafeek - Trans Gulf கண்டி
0763236022
வழமை போல் இவ்வருடமும் கண்டி போதனா வைத்திய சாலையில் ரமழான் சஹர் உணவு இலவச ஏற்பாடு வழமை போல் இவ்வருடமும் கண்டி போதனா வைத்திய சாலையில்  ரமழான் சஹர் உணவு  இலவச ஏற்பாடு Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.