மசாஜ் நிலையத்திற்கு சேவை பெற சென்றவர் அங்கேயே மரணம்தெஹிவளை - மஹரகம பிரதான பஸ் வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.


பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அரவல (52) வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மசாஜ் நிலையத்திற்கு சேவை பெற சென்றவர் அங்கேயே மரணம் மசாஜ் நிலையத்திற்கு சேவை பெற சென்றவர் அங்கேயே மரணம் Reviewed by Madawala News on March 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.