மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்தன.மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சீசனில் பெருமளவு விலை அதிகரித்து இருந்த கேரட், கத்தரிக்காய், போஞ்சி உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை கிலோ 500 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.

காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப் படுகிறது.
மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்தன. மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்தன. Reviewed by Madawala News on March 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.