துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மேலும் மூவர் காயம்காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மேலும் மூவர் காயம் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மேலும் மூவர் காயம் Reviewed by Madawala News on March 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.