உச்சகட்ட நெருக்கடியில் கொழும்பு அரசியல் ! ரனில் பெசில் இடையே மீண்டும் கலந்துரையாடல்..கொழும்பு அரசியல் நிலமை உச்சகட்ட நெருக்கடியில் இருப்பதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.


ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியும் இல்லை பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என பொதுஜனபெரமுன தலைமையும் கோரிவரும் நிலையில் இதுவரை இரு தரப்பும்  இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என கூறப்பட்டது.


இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ரனில் பெசில் இடையே இடம்பெறவுள்ளதாக கூறப்படும் சந்திப்பின் பின்னர் பொதுஜன பெரமுன எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறியமுடிகிறது.

உச்சகட்ட நெருக்கடியில் கொழும்பு அரசியல் ! ரனில் பெசில் இடையே மீண்டும் கலந்துரையாடல்.. உச்சகட்ட நெருக்கடியில் கொழும்பு அரசியல் ! ரனில் பெசில் இடையே மீண்டும் கலந்துரையாடல்.. Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.