ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தூதுவராளய விருந்திற்கு வந்த ஒருவரே தகவல் வழங்கினார்.



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தூதுவராளய விருந்திற்கு வந்த ஒருவரே தமக்கு தகவல்  வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த வாரம் சி யி டியில் வாக்குமூலம் வழங்கிய அவர் இதனை கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக இந்தியாவே இருந்ததாக மைத்திரிபால சிஐடிக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த தகவல் வெளிநாட்டு தூதுவராளய விருந்திற்கு வந்த ஒருவர் மூலம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


குறித்த நபரை இணங்கான குறித்த பிரசித்த இடத்தில்  சி சி டீ வியை பரிசேதனை செய்ததாக கூறப்பட்டது.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தூதுவராளய விருந்திற்கு வந்த ஒருவரே தகவல் வழங்கினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தூதுவராளய விருந்திற்கு வந்த ஒருவரே தகவல் வழங்கினார். Reviewed by Madawala News on March 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.