ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கபடும்..உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும் என தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.


கனடாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாராணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கபடும்.. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கபடும்.. Reviewed by Madawala News on March 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.