புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ரை நியமித்த முபாற‌க் மெளலவிபுதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நியமனம் 

பாறுக் ஷிஹான்

புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ருக்கான‌ நிய‌ம‌ன‌ க‌டிதத்தை க‌ட்சியின் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் முபாற‌க் முப்தி வ‌ழ‌ங்கி வைத்தார்.இதன் போது குறித்த நிகழ்வில் புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் அவைத் த‌லைவ‌ர் இப்ராகீம் அமீர் மௌல‌வியும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவமானது இன்று கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் முபாறக் முப்தி தலைமையில் நடைபெற்றதுடன் ப‌ல‌ க‌ட்சிக‌ள் உருவாகி ப‌ல‌ ந‌ல்ல‌ த‌லைவ‌ர்க‌ளும் உருவாக‌ வேண்டும். அப்போதுதான் ஏக‌ போக‌ க‌ட்சிக‌ளை ஒழிக்க‌ முடியும் என கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் முபாறக் முப்தி குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ரை நியமித்த முபாற‌க் மெளலவி புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ரை நியமித்த முபாற‌க் மெளலவி Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.