எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் கடும் கருத்து மோதல் !



முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா  அல்லது பொதுத்தேர்தலை நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் தரப்புக்குள் கடும் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முதலில்  பொதுத்தேர்தல் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஸ்தாபகர்  பெசில் ராஜபக்‌ஷ பொது வெளியில் கருத்து கூறியுள்ள நிலையில் அமைச்சு பதவி வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக கூறப்பட்டது.


ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என  அமைச்சு பதவி வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் கூறிவரும் நிலையில் கட்சிக்குள் குழப்பநிலை தோன்றியுள்ளது.


எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் கடும் கருத்து மோதல் ! எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் கடும் கருத்து மோதல் ! Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.