பொலிஸ் சீறுடையுடன் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் சார்ஜண்ட்பொலிஸ் சீருடையுடன் நீதிமன்றம் செல்லும்போது  மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சீருடை அகற்றப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ..


தொம்பே பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் சீருடையுடன் நீதிமன்றம் செல்லும்போது  மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்றுள்ளார்.குறித்த பொலிஸ் சார்ஜண்ட்  யக்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ்  சீருடை அகற்ற்பட்ட பின்னர்  அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது. 


பொலிஸ் சீறுடையுடன் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் சார்ஜண்ட் பொலிஸ் சீறுடையுடன் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் சார்ஜண்ட் Reviewed by Madawala News on March 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.