கைது செய்யப்பட்டுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் இந்திய தலைவரிடம் தீவிர விசாரணைஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவரது நண்பர்  ரெஹான் ஆகியோர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இவர்கள் பங்களாதேஷில் பதுங்கியிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்  சேர்த்தல், நிதி திரட்டுதல் மற்றும் இந்தியாவில் பல்வேறுப்பட்ட நாசகார வேலைகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. 


இவ்விருவரும் அசாமின் துப்ரு பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இருவரையும்அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.


என் ஐ ஏ .யிடம் ஒப்படைக்கட்ட இவர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் இந்திய தலைவரிடம் தீவிர விசாரணை கைது செய்யப்பட்டுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் இந்திய தலைவரிடம் தீவிர விசாரணை Reviewed by Madawala News on March 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.