பௌத்த மதத்தின் ‘தசராஜ’ தர்மப்படி நாட்டை ஆட்சி செய்யவேன் ; சஜித்பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பினூடாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள எமது நாட்டிக் பௌத்த விகாரைகள் வேகமாக  மூடப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


பௌத்த மதத்தின் ‘தசராஜ’ தர்மப்படி நாட்டை ஆட்சி செய்ய தான் எதிர்ப்பார்பதாக  சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


களுத்துறையில் இடம்பெற்ற பிக்கு உபதேச குழு நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதபை குறிப்பிட்டார்.


 

பௌத்த மதத்தின் ‘தசராஜ’ தர்மப்படி நாட்டை ஆட்சி செய்யவேன் ; சஜித் பௌத்த மதத்தின் ‘தசராஜ’ தர்மப்படி நாட்டை ஆட்சி செய்யவேன் ; சஜித் Reviewed by Madawala News on March 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.