எம் .பிக்களின் மாத சம்பளம் 8 கோடி ரூபாய் - வருடத்திற்கு சுமார் நூறு கோடி ரூபாய்



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதாந்தம் ஏறத்தாழ ரூபா எட்டு கோடி செலவாகிறது என நிதிநிலை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வருடத்தில் எம்.பி.க்களின் சம்பளம் வழங்குவதற்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா செலவிடப்படவுள்ளது
எம் .பிக்களின் மாத சம்பளம் 8 கோடி ரூபாய் - வருடத்திற்கு சுமார் நூறு கோடி ரூபாய் எம் .பிக்களின் மாத சம்பளம்  8 கோடி ரூபாய் - வருடத்திற்கு சுமார் நூறு கோடி ரூபாய் Reviewed by Madawala News on March 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.