ரஷ்ய பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு !மொஸ்கோவில் உள்ள Crocus City என்ற அரங்கத்தில் (இசை நிகழ்ச்சிகள் நடாத்தும் அரங்கம்) இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த தாக்குதலை ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக அமாக் செய்தி சேவை டெலிகிராமில் தெரிவித்துள்ளாது.


பயங்கரவாதிகள் குறித்த அரங்குக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ரஷ்ய பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு ! ரஷ்ய பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு ! Reviewed by Madawala News on March 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.