எமக்கு தகவல் தந்தால் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு மேலும் பல பரிசுகளையும் வழங்குவோம் என பொலிசார் தெரிவிப்பு. திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.


ரி56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கும் எவருக்கும், 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசாக வழங்குவதுடன் மேலும் பல பரிசுகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எமக்கு தகவல் தந்தால் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு மேலும் பல பரிசுகளையும் வழங்குவோம் என பொலிசார் தெரிவிப்பு. எமக்கு தகவல் தந்தால்  5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு  மேலும் பல பரிசுகளையும் வழங்குவோம் என பொலிசார் தெரிவிப்பு. Reviewed by Madawala News on March 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.