தங்களுடைய வெங்காய கையிருப்புகளை 450 முதல் 500 ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு வெங்காய இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவிப்பு .



 பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். 


வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்த அமைச்சருக்கும் இடையில் நேற்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.

தங்களுடைய வெங்காய கையிருப்புகளை 450 முதல் 500 ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு வெங்காய இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவிப்பு . தங்களுடைய வெங்காய கையிருப்புகளை 450 முதல் 500 ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு வெங்காய  இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவிப்பு . Reviewed by Madawala News on March 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.