இலங்கை சிறுமிகள் மந்தபோஷனையில் உலகில் 2’ ம் இடத்தில்இலங்கை சிறுமிகள் மந்தபோஷனையில் உலகில் 2’ ம் இடத்தில் இருப்பதாக பிரித்தானிய மருத்துவ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.


இலங்கையில் 4 லட்சத்து 10 ஆயிரம்  (5 முதல் 19 வயதுக்குற்பட்ட) பெண் பிள்ளைகள் போஷாக்கிண்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.


உலகில் போஷாகிண்மையால் பாதிக்கப்பட்டுள்ள பெண் பிள்ளைகள் அதிகமாக இருப்பது இந்தியாவில் என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறுமிகள் மந்தபோஷனையில் உலகில் 2’ ம் இடத்தில் இலங்கை சிறுமிகள் மந்தபோஷனையில் உலகில் 2’ ம் இடத்தில் Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.