ஒரு வியாபார நிலையத்தின் வருமானம் ரூ.166,000 ஆக இருந்தால் வரி கட்டாயம் !VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான பதிவுக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான வர்த்தகர்கள் வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படும்.


தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 12,000 முதல் 13,000 வரையிலான VAT கோப்புகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50,000ஐத் தாண்டும் என்றும் அரசின் வரித் துறைகள் ஊகித்துள்ளன.


இவ்வாறாக, 60 மில்லியன் ரூபா வருடாந்த வருமானம் ஈட்டும் அனைத்து நபர்களும் வரி செலுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு வியாபார நிலையத்தின் வருமானம் ரூ.166,000 ஆக இருந்தால் வரி கட்டாயம் ! ஒரு வியாபார நிலையத்தின்  வருமானம் ரூ.166,000 ஆக இருந்தால் வரி கட்டாயம் ! Reviewed by Madawala News on March 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.