இலங்கை இரும்பு மனிதனுக்கு 10 அம்ச நிகழ்ச்சிகளில் (decathlon) தொடர்ச்சியாக 4 வருடமும் தங்கபதக்கம்!இலங்கை இரும்பு மனிதனுக்கு 10 அம்ச நிகழ்ச்சிகளில் (decathlon) தொடர்ச்சியாக 4 வருடமும் தங்கபதக்கம்!

2024.03.22th to 23th வரை தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் இவ் ஆண்டுக்கான 59th Army Athletics Championship 2024 மெய்வல்லுனர் போட்டியில், 10 அம்ச ( #decathlon) போட்டியில் நிந்தவூரை சேர்ந்தவரும் lagan விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும் இலங்கை இராணுவத்தின் SLEME பிரிவை சேர்ந்த Asaan Mim 6823 புள்ளிகளை பெற்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்..

இவர் 2023ம் ஆண்டில் 6894 புள்ளிகளை பெற்று 10 அம்ச போட்டிகளில் volunter forces 2022/2023 விளையாட்டு விழாவில் புதிய போட்டி சாதனையை படைத்திருப்பதுடன்

 2021, 2022, 2023 ஆண்டுகளிலும் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் Declathon போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது... 

இதேவேளை இவர் முதன் முறையாக 110M HURDULES தனி நிகழ்ச்சியில் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கும் தெரிவாகியுள்ளததுடன் இப்போட்டி இறுதி நாளான 31 ம் திகதி நடைபெறவுள்ளது இப்போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற வாழ்த்துகின்றோம் 

அத்தோடு இவருக்கும் இவரது பயிற்றுவிப்பாளருக்கும் எமது madawala news சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்..
இலங்கை இரும்பு மனிதனுக்கு 10 அம்ச நிகழ்ச்சிகளில் (decathlon) தொடர்ச்சியாக 4 வருடமும் தங்கபதக்கம்! இலங்கை இரும்பு மனிதனுக்கு 10 அம்ச நிகழ்ச்சிகளில் (decathlon) தொடர்ச்சியாக 4 வருடமும் தங்கபதக்கம்! Reviewed by Madawala News on March 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.