அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த Srilankan Airlines விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

UL 605 விமானம் பற்றிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை

12 பிப்ரவரி 2024; மெல்போர்னிலிருந்து கொழும்பு நோக்கி வந்த யுஎல் 605 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று 18:16 மணிக்கு (மெல்பேர்ன் நேரப்படி) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மெல்போர்ன் விமான நிலையத்துக்குப் பாதுகாப்பாகத் திரும்பியது.


விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.


பொறியாளர்கள் குழு தற்போது விமானத்தை மதிப்பீடு செய்து தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.

விமானம் புறப்படும் வரையில் அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த Srilankan Airlines விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த Srilankan Airlines விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. Reviewed by Madawala News on February 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.