நாட்டில் பல பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலை - உடல் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்திற்கு அதிகரிக்க வாய்ப்புநாட்டில் பல பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்ற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மனித உடலில் காணப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் மக்கள் அதிகம் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நாட்டில் பல பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலை - உடல் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்திற்கு அதிகரிக்க வாய்ப்பு நாட்டில் பல பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலை -  உடல்  வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்திற்கு அதிகரிக்க வாய்ப்பு Reviewed by Madawala News on February 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.