UPDATE >> காணாமல் போயிருந்த சகோதரர் முஹம்மட் றஸ்மி (கல்முனை) கண்டுபிடிக்கப்பட்டார்



UPDATE >> 
காணாமல் போயிருந்த
சகோதரர் முஹம்மட் றஸ்மி
(கல்முனை) கண்டுபிடிக்கப்பட்டார்


முந்தைய செய்தி விபரம் -

எனது சகோதரர் முஹம்மட் றஸ்மி (கல்முனை) என்பவரை ( 22.02.2024, முற்பகல் 12.30 மணியிலிருந்து இதுவரை) காணவில்லை,

மதியம் 12.30 மணி இருந்து காணவில்லை

இவர் ஒரு விஷேட தேவையுடையவர் ( வாய் பேச முடியாதவர்) என்பதும் குறிப்பிடத்தக்கது

கண்டவர்கள் தயவுசெய்து பின்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும் .
Hazmin 0767000689
Hidhayathullah 077 305 1933
Nazeer 077 699 4988


"මුහම්මද් රස්මි" (කල්මුණේ) නැමැති මාගේ සහෝදරයා 22.02.2024, ප.ව 12.30 සිට අතුරුදහන් වී ඇත.

මධ්‍යහ්න 12.30 සිට අවතැන් වී ඇත.

මෙම සහෝදරයා විශේෂ අවශ්‍යතා ඇති පුද්ගලයකු වන අතර කතා කිරීමට නොහැකි මිනිසෙක්.

පහත ජායාරූපයේ සිටින මගේ මේ සහෝදරයාව දකින අය පහත සඳහන් දුරකථන අංක හා සම්බන්ධ වී දැනුම් දෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමි.
හස්මින් - 076 7000 689
හිදායතුල්ලා 077 305 19 33
නසීර් 077 699 49 88
UPDATE >> காணாமல் போயிருந்த சகோதரர் முஹம்மட் றஸ்மி (கல்முனை) கண்டுபிடிக்கப்பட்டார் UPDATE  >> காணாமல் போயிருந்த  சகோதரர் முஹம்மட் றஸ்மி  (கல்முனை) கண்டுபிடிக்கப்பட்டார் Reviewed by Madawala News on February 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.