2024 ஹஜ் குழு நியமனம் !2023 ஆம் ஆண்டுக்காக நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவின் பதவிக்காலம் 14.02.2024 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ஹஜ் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

2024 ஹஜ் குழு தலைவராக இப்ராஹிம் அன்சார் மற்றும் உறுப்பினர்களாக மில்ஃபோர் கபூர், இஃபாஸ் நபுஹான் , முகமது ஹனிபா இஷாக் திரு.நிப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024 ஹஜ் குழு நியமனம் ! 2024 ஹஜ் குழு நியமனம் ! Reviewed by Madawala News on February 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.