பாடசாலை மாணவர்கள் 16 லட்சம் பேருக்கு பகல் உணவு !



எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள 16 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் ப்ரேம்ஜயந்த குறிப்பிட்டார்.


இதற்காக 1600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


தரம் ஒன்று முதல் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறு பகல் உணவு வழங்கப்பட உள்ளது.

பாடசாலை மாணவர்கள் 16 லட்சம் பேருக்கு பகல் உணவு ! பாடசாலை மாணவர்கள் 16 லட்சம் பேருக்கு பகல் உணவு ! Reviewed by Madawala News on February 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.