VIDEO > கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே மருங்கில் எதிர் திசையில் காரை செலுத்தியது யார்?



கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே மருங்கில் எதிர் திசையில் கார் ஒன்று பயணித்துள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது, ​​இவ்வாறு யார் காரை செலுத்தியது?இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

https://youtube.com/shorts/wzXvHc
VIDEO > கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே மருங்கில் எதிர் திசையில் காரை செலுத்தியது யார்? VIDEO > கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே மருங்கில் எதிர் திசையில் காரை செலுத்தியது யார்? Reviewed by Madawala News on January 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.