டயானா கமகேவுக்கு 10 கோடி ஆபர் பண்ணிய ஜனாதிபதி வேற்பாளர்.இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால், பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.


சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிலர் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்ற வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.


இதேவேளை, சில நாட்களுக்கு முன் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள், தமக்கு ஆதரவாக பிரச்சார மேடையில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அதில் ஒரு வேட்பாளர் ஒருவர் தனது பிரச்சார மேடையில் ஏறுவதற்கு டயன கமகேவுக்கு 10 கோடி ரூபாய் தர முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது.

எனினும், இந்தக் கோரிக்கைகளை கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக
செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன
டயானா கமகேவுக்கு 10 கோடி ஆபர் பண்ணிய ஜனாதிபதி வேற்பாளர். டயானா கமகேவுக்கு 10 கோடி ஆபர் பண்ணிய ஜனாதிபதி வேற்பாளர். Reviewed by Madawala News on January 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.