ஜனாஸா செய்தி > அட்டாளைச்சேனை முஜாஹித் காலமானார் . அஸ்ஸலாமு அலைக்கும் ..

ஜனாஸா அறிவித்தல்

 அட்டாளைச்சேனை 10ம் பிரிவை சேர்ந்த முஜாஹித் என்பவர் காலமானார்

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.. 

இவர் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மானவருமாவார்

( சில காலமாக சுகயீனமாக இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் ) 

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ்  ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவர்க்க கிடைக்க அருள் புரிவானாக..

ஜனாஸா செய்தி > அட்டாளைச்சேனை முஜாஹித் காலமானார் . ஜனாஸா செய்தி > அட்டாளைச்சேனை முஜாஹித் காலமானார் . Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.