VIDEO > சனத் நிஷாந்தவின் மறைவு, நாட்டுக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும் என மகிந்த தெரிவிப்பு.



இன்று அதிகாலை விபத்தில் காலமான மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் கொழும்பு இல்லத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்று அவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

சனத் நிஷாந்த, கட்சி வேலைகளில் முன்னின்று செயல்படும் ஒரு அமைச்சர் அமைச்சர்.

இவரின் மறைவு நாட்டுக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும் என மேலும் தெரிவித்தார்.

VIDEO > சனத் நிஷாந்தவின் மறைவு, நாட்டுக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும் என மகிந்த தெரிவிப்பு. VIDEO > சனத் நிஷாந்தவின் மறைவு, நாட்டுக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும் என மகிந்த தெரிவிப்பு. Reviewed by Madawala News on January 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.