சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் பணப்பரிசு தருவோம் ; பொலிஸார் அறிவிப்புசட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப் பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்தகைய தகவல்களை வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் பணப்பரிசு தருவோம் ; பொலிஸார் அறிவிப்பு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் பணப்பரிசு தருவோம் ; பொலிஸார் அறிவிப்பு Reviewed by Madawala News on January 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.