முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவிப்பு.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். 

 

(எம்.ஏ.ஏ.அக்தார்)

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். 


இலங்கையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் ,பாரளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு 17.01.2024 புதன்கிழமை காலை சென்று அவரது மனைவி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர் செய்த தியாகம் மற்றும் பல்வேறு பணிகளை குறித்து நினைவுகூர்ந்து பேசினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவிப்பு. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம்,  மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவிப்பு. Reviewed by Madawala News on January 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.