நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.



நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


1000ccக்கும் குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. Reviewed by Madawala News on January 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.