பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சொஹைப் மாலிக் (மீண்டும்) திருமண பந்தத்தில் இணைந்தார்.பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சொஹைப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்தார் என்ற ஊகங்கள் பரவி வரும் நிலையில்,

நடிகை சனா ஜாவேத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஷோயப் மற்றும் சனா இருவரும் ஜனவரி 20, சனிக்கிழமையன்று தங்கள் திருமணத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்த சானியா மிர்சா கடந்த ஆண்டு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவ்வப்போது, சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து பெற போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்த நிலையில் தற்போது சோயப் மாலிக், நடிகை சனா ஜாவேத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சொஹைப் மாலிக் (மீண்டும்) திருமண பந்தத்தில் இணைந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சொஹைப் மாலிக் (மீண்டும்) திருமண பந்தத்தில் இணைந்தார். Reviewed by Madawala News on January 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.