பொருளாதார மையங்களில் கேரட் சாக்குகளை பாதுகாக்க 1500 ரூபா சம்பளத்தில் காவலர்கள் கடமையில் .



சந்தையில் கேரட் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதால், பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கேரட் சாக்குகளை பாதுகாக்க காவலர்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

சாக்குகளை பாதுகாக்கும் வாட்ச்மேன் ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.


ஒரு கிலோ கேரட் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு, தற்போது 1600 வரை விலை குறைந்துள்ளது.


மரக்கறி  உயர்வால், அன்றாடம் பொருளாதார மையங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது.

பொருளாதார மையங்களில் கேரட் சாக்குகளை பாதுகாக்க 1500 ரூபா சம்பளத்தில் காவலர்கள் கடமையில் . பொருளாதார மையங்களில் கேரட் சாக்குகளை பாதுகாக்க 1500 ரூபா சம்பளத்தில் காவலர்கள் கடமையில் . Reviewed by Madawala News on January 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.