பயிரை மேய்ந்த வேலி... சிறுவனையும், சிறுமியையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்.



இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (உதவி பொலிஸ் அத்தியட்சகர்) நிஷாந்த சேனாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார ஆகியோரின் மேற்பார்வையில்,

கடந்த 11ஆம் திகதி கொஸ்கொட பிரதேசத்தில் உள்ள குறித்த நபரின் இல்லத்திற்குச் சென்ற போது, ​​7 வயது சிறுவனையும் 13 வயது சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பயிரை மேய்ந்த வேலி... சிறுவனையும், சிறுமியையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள். பயிரை மேய்ந்த வேலி... சிறுவனையும், சிறுமியையும்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள். Reviewed by Madawala News on January 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.