நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு - தாயார் படுகாயம்



ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் லபுகமவில் இன்றுகாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது தந்தையும் 10 வயது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தந்தை, மகன் மற்றும் தாயார் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு - தாயார் படுகாயம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு - தாயார் படுகாயம் Reviewed by Madawala News on January 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.