அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் ஆபிரிக்காவில் விபத்து.ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.


மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த 5 இலங்கை பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 இலங்கை விமானப்படை  2014 ஆம் ஆண்டு முதல் ஐ.நா உடன் இணைந்து சேவை செய்ததால் இலங்கை இதுவரை 120 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
(File photo)
அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் ஆபிரிக்காவில் விபத்து. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் ஆபிரிக்காவில் விபத்து. Reviewed by Madawala News on January 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.