அப்பே ஜனபல கட்சி தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ( சோகம் என்னன்னா அவர் நேற்றே இறந்துவிட்டார் )அப்பே  ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்  அதுரலியே ரதன தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேளையில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.

ஆனால் அவரது மரணம் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாததன் அடிப்படையில் அவருக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அப்பே ஜனபல கட்சி தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ( சோகம் என்னன்னா அவர் நேற்றே இறந்துவிட்டார் ) அப்பே  ஜனபல கட்சி தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ( சோகம் என்னன்னா அவர் நேற்றே இறந்துவிட்டார் ) Reviewed by Madawala News on January 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.