வயோதிப பிக்கு ஒருவரால், இளம் பிக்கு ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு.தெவனகல, கரஹம்பிட்டிஹல விஹாரை ஒன்றில் வசிக்கும் வயோதிப பிக்கு ஒருவரால் 16 வயதான இளம் பிக்கு ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் சட்ட வைத்திய அறிக்கை கிடைக்கும் வரை சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்
வயோதிப பிக்கு ஒருவரால், இளம் பிக்கு ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு. வயோதிப பிக்கு ஒருவரால், இளம் பிக்கு ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு. Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.