ஹெராயின், கஞ்சா போதை பொருட்களின் விலை அதிகரித்து தட்டுப்பாடும் ஏற்பட்டது... போதைக்கு அடிமையானவர்கள் வெற்றிலை பாக்குக்கு மாறி உள்ளதாகவும் தகவல்.காலி மாவட்டத்தின் பல கிராம பிரதேசங்களில் போதைப்பொருள் விலை அதிகரித்து, தட்டுப்பாடும் நிலவுவதாக காலி பொலிஸ் நடவடிக்கை நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிராமப்புறங்களில் பெருமளவு குறைந்துள்ளது.

காலி நகரில் இருந்து போதைப்பொருள் கொண்டு வரும் வலையமைப்பு வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணம்.

யுக்திய செயல்பாடு காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக போதைக்கு அடிமையானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி போதை பொருட்களுக்கு அடிமையான பல இளைஞர்கள் தற்போது வெற்றிலை பாக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளதாக தெரியவந்தது.
ஹெராயின், கஞ்சா போதை பொருட்களின் விலை அதிகரித்து தட்டுப்பாடும் ஏற்பட்டது... போதைக்கு அடிமையானவர்கள் வெற்றிலை பாக்குக்கு மாறி உள்ளதாகவும் தகவல். ஹெராயின், கஞ்சா போதை பொருட்களின் விலை அதிகரித்து தட்டுப்பாடும் ஏற்பட்டது... போதைக்கு அடிமையானவர்கள் வெற்றிலை பாக்குக்கு மாறி உள்ளதாகவும் தகவல். Reviewed by Madawala News on January 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.