முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு.



இன்று (27) காலை 6.30 மணியளவில் நாரம்மலை விகாரைக்கு அருகில் உள்ள வளைவில் முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் (பெண்கள்) இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Photos ::கயான் லக்மால்
முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு. முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.