VAT அதிகரிப்பை அடுத்து சட்டவிரோத சாராயம் - (கசிப்பு) போத்தல் விலையையும் அதன் "உற்பத்தியாளர்கள்" அதிகரித்தனர்.



VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் - கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
VAT அதிகரிப்பை அடுத்து சட்டவிரோத சாராயம் - (கசிப்பு) போத்தல் விலையையும் அதன் "உற்பத்தியாளர்கள்" அதிகரித்தனர். VAT அதிகரிப்பை அடுத்து சட்டவிரோத சாராயம் - (கசிப்பு) போத்தல் விலையையும் அதன் "உற்பத்தியாளர்கள்" அதிகரித்தனர். Reviewed by Madawala News on January 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.