கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு.கடும் காற்று மற்றும் மழை காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காரைதீவு - 08 மற்றும் மாவடிப்பள்ளி - மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பகுதியளவில் வீடு பாதிக்கப்பட்ட இரு பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக சேவைகள் பிரிவு உத்தியோகததர்களும் கலந்து கொண்டனர்.

(நூருல் ஹுதா உமர் )
கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு. கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on January 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.