இளம் தொழிலதிபர் F.I.M ரிஷாத் இன் நிதி உதவியில் எலமல்பொத பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம்.இளம் தொழிலதிபர் F.I.M Rishad (Kith Lanka Manpower) அவர்களின் முழு நிதியுதவியுடன் எலமல்பொத பாடசாலைக்கான இரண்டு மாடி கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா SDS/OBA/OGA மற்றும் ஆசிரியர்கள், ஊர்மக்களுடைய ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


இளம் தொழிலதிபர் F.I.M ரிஷாத் இன் நிதி உதவியில் எலமல்பொத பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம். இளம் தொழிலதிபர் F.I.M ரிஷாத் இன் நிதி உதவியில் எலமல்பொத  பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம். Reviewed by Madawala News on January 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.