CCTV மூலம் அடையாளம் கண்டு வாகன உரிமையாளர்களுக்கு அபராத சீட்டு அனுப்படும் முறைமைக்கு எதிர்ப்பு ..



போக்குவரத்து விதி மீறல்களை CCTV மூலம் அடையாளம் கண்டு வாகன உரிமையாளர்களுக்கு

அபராத சீட்டு அனுப்படும் முறைமைக்கு எதிர்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது.


தனியார் பஸ் சங்கம் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 


சாரதிகள் செய்யும் தவறுக்கு வாகன உரிமையாளர்களுக்கு அபராத சீட்டு அனுப்பாமல் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு அபாரத சீட்டை அனுப்பும் முறையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ம குறிப்பிட்டுள்ளார்.


CCTV மூலம் அடையாளம் கண்டு வாகன உரிமையாளர்களுக்கு அபராத சீட்டு அனுப்படும் முறைமைக்கு எதிர்ப்பு .. CCTV மூலம் அடையாளம் கண்டு வாகன உரிமையாளர்களுக்கு அபராத சீட்டு அனுப்படும் முறைமைக்கு எதிர்ப்பு .. Reviewed by Madawala News on January 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.