வரி செலுத்தாவர்களை இணங்கான கிராம சேவகர்களை களத்தில் இறக்க யோசனை முன்வைக்கப்பட்டது !கிராமங்களில் வரி செலுத்தாமல் இருப்பவர்களை இணங்கான கிராம சேவகர்களுக்கு

அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


கிராமங்களில் வரிசெலுத்தவர்களை இணங்கண்டு அவர்களிடம் வரி அரவிடும் பொறுப்பை கிராம சேவகர்களுக்கு வழங்குமாறும் அவர்கள் அறவிட்டு தரும் பணத்தில் தங்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறும்  கிராம சேவகர்களின் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.


இந்த நடவடிக்கை ஊடாக அரச வருவாய் அதிகதிக்கும் எனவும் கிராம சேவகர்களின் பொருளாதரம் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாவர்களை இணங்கான கிராம சேவகர்களை களத்தில் இறக்க யோசனை முன்வைக்கப்பட்டது !  வரி செலுத்தாவர்களை இணங்கான கிராம சேவகர்களை களத்தில் இறக்க யோசனை முன்வைக்கப்பட்டது ! Reviewed by Madawala News on January 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.