மைத்திரி சந்திரிக்கா இணைந்து புதிய அரசியல் கூட்டணி !

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரி சந்திரிக்கா இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க பேசிவருபதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தி புதிய கூட்டணியை உருவாக்கி கட்சியின் தலைமைத்துவ பீடத்திற்கு மைத்திரி சந்திரிக்கா ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கூட்டணி செயலாளரை நியமிப்பது தொடர்பில்  இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி சந்திரிக்கா இணைந்து புதிய அரசியல் கூட்டணி ! மைத்திரி சந்திரிக்கா இணைந்து புதிய அரசியல் கூட்டணி ! Reviewed by Madawala News on January 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.