ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்



இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்

என நம்பகத்தன்மையான ஆய்வு தகவல்  கிடைத்துள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 


ஜனவரி 14 ஆம் திகதி பின்லாந்தின் கல்வியின் மையமாகக் கருதப்படும் ஜிவஸ்கிலாவில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தேசிய மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் திட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். 


அரசியல் தலைமையை மாற்றாமல் இலங்கை வீழ்ச்சியடைந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாடு மீள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.