அரசாங்கத்திற்கு எதிராக இன்று சஜித் தலைமையில் இடம்பெற இருந்த போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு.



மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மற்றும் பஞ்சிகாவத்தையில் இருந்து போராட்டம் ஆரம்பிக்கப்படும் என SJB தெரிவித்து இருந்தது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் 60,000 இற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


அரசாங்கத்திற்கு எதிராக இன்று சஜித் தலைமையில் இடம்பெற இருந்த போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு. அரசாங்கத்திற்கு எதிராக இன்று சஜித் தலைமையில் இடம்பெற இருந்த போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு. Reviewed by Madawala News on January 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.